சூரா 96: கரு (அல்-‘அலக்)

[96:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[96:1] படிப்பீராக, படைத்த, உம்முடைய இரட்சகரின் பெயரால்.*

அடிகுறிப்பு:
*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19ஒ4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).
[96:2] ஒரு கருவிலிருந்து மனிதனை அவர் படைத்தார்.

அடிகுறிப்பு:
*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19ஒ4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).
[96:3] படிப்பீராக, மேலும் உம்முடைய இரட்சகர், மிகவும் உயர்வானவர்.

அடிகுறிப்பு:
*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19ஒ4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).
[96:4] பேனாவெனும் சாதனத்தின் மூலம் கற்றுக் கொடுக்கின்றார்.

அடிகுறிப்பு:
*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19ஒ4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).
[96:5] அவன் ஒருபோதும் அறிந்திராதவற்றை மனிதனுக்கு அவர் கற்றுக் கொடுக்கின்றார்.

அடிகுறிப்பு:
*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19ஒ4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).
[96:6] உண்மையில், மனிதன் வரம்பு மீறுகின்றான்.

அடிகுறிப்பு:
*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19ஒ4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).
[96:7] அவன் செல்வந்தனாக ஆகும் பொழுது.

அடிகுறிப்பு:
*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19ஒ4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).
[96:8] இறுதி விதியானது உம்முடைய இரட்சகரிடமே உள்ளது.

அடிகுறிப்பு:
*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19ஒ4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).
[96:9] தடை செய்கின்ற ஒருவனை நீர் பார்த்தீரா.

அடிகுறிப்பு:
*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19ஒ4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).
[96:10] தொழுவதை விட்டும் மற்றவர்களை?

அடிகுறிப்பு:
*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19ஒ4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).
[96:11] வழிகாட்டலைப் பின்பற்றுவது அவனுக்கு மிகவும் நல்லதல்லவா?

அடிகுறிப்பு:
*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19ஒ4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).
[96:12] அல்லது நன்னெறியை ஆதரிப்பது?

அடிகுறிப்பு:
*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19ஒ4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).
[96:13] அவன் நம்பமறுத்து மேலும் திரும்பிச் சென்று விட்டால்.

அடிகுறிப்பு:
*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19ஒ4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).
[96:14] கடவுள் பார்க்கின்றார் என்பதை அவன் உணர்ந்து கொள்ளவில்லையா?

அடிகுறிப்பு:
*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19ஒ4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).
[96:15] உண்மையில், அவன் விலகிக் கொள்ளா விட்டால், அவனை முன்நெற்றி முடியால் பிடித்துக்கொள்வோம்.

அடிகுறிப்பு:
*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19ஒ4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).
[96:16] நம்ப மறுக்கின்ற மேலும் பாவகரமானதொரு முன் நெற்றி முடி.

அடிகுறிப்பு:
*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19ஒ4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).
[96:17] தன்னுடைய உதவியாளர்களை அப்பொழுது அவன் அழைத்துக் கொள்ளட்டும்.

அடிகுறிப்பு:
*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19ஒ4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).
[96:18] நரகத்தின் காவலர்களை நாம் அழைப்போம்.

அடிகுறிப்பு:
*96:1-19 96முதல் 114 வரை 19 சூராக்கள் உள்ளன. முதல் வெளிப்பாடான இந்த (96:1-5)ல் 19அரபி வார்த்தைகள், 76 எழுத்துக்கள் (19ஒ4) உள்ளன. இந்த சூரா 19 வசனங்களையும் 304 அரபி எழுத்துக்களையும் தன்னில் கொண்டுள்ளது (பின் இணைப்பு 1 & 23).
[96:19] அவனுக்கு நீர் கீழ்ப்படிய வேண்டாம்; நீர் சிரம்பணிந்து வீழ்ந்து மேலும் நெருங்கி வர வேண்டும்.