சூரா 112: பரிபூரணத்துவம் (அல்-இஃக்லாஸ்)

[112:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[112:1] பிரகடனம் செய்வீராக, “அவர்தான் ஒரே ஒரு கடவுள் ஆவார்.
[112:2] “பரிபூரணமான கடவுள்.
[112:3] “ஒருபோதும் அவர் பெற்றெடுக்கவில்லை. அன்றி அவர் பெறப்பட்டவராகவும் இல்லை.
[112:4] “அவருக்கு நிகர் எவரும் இல்லை”.