சூரா 110: மாபெரும் வெற்றி (அல்-நஸ்ர்)

[110:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
(கடைசியாக வெளிப்படுத்தப்பட்ட சூரா*)
[110:1] கடவுள்-இடமிருந்து மாபெரும் வெற்றி, மற்றும் வெற்றி வரும் பொழுது.

அடிகுறிப்பு:
*110:1-3 வெளிப்படுத்தப்பட்ட வரிசையில், கடைசியான இந்த சூரா, 19 அரபி வார்த்தைகளைக் கொண்டுள்ளது (96:1ஐப் பார்க்கவும்), மேலும் இதன் முதல் வசனம் 19 எழுத்துக்களைக் கொண்டுள்ளது. இது இந்தத் தலைமுறையின் நம்பிக்கையாளர்கள் வாக்களிக்கப்பட்ட வெற்றியை அடைந்தே தீருவார்கள் என்பதை குறிக்கின்றது. அடிபணிதல் (உண்மையான இஸ்லாம்) உலகம் முழுவதிலும் வெற்றியடையும் (48:28).
[110:2] கடவுள்-ன் மார்க்கத்தை மனிதர்கள் கூட்டங்களாகத் தழுவுவதை நீர் காண்பீர்.

அடிகுறிப்பு:
*110:1-3 வெளிப்படுத்தப்பட்ட வரிசையில், கடைசியான இந்த சூரா, 19 அரபி வார்த்தைகளைக் கொண்டுள்ளது (96:1ஐப் பார்க்கவும்), மேலும் இதன் முதல் வசனம் 19 எழுத்துக்களைக் கொண்டுள்ளது. இது இந்தத் தலைமுறையின் நம்பிக்கையாளர்கள் வாக்களிக்கப்பட்ட வெற்றியை அடைந்தே தீருவார்கள் என்பதை குறிக்கின்றது. அடிபணிதல் (உண்மையான இஸ்லாம்) உலகம் முழுவதிலும் வெற்றியடையும் (48:28).
[110:3] நீர் உம்முடைய இரட்சகரைத் துதிக்கவும் புகழவும் வேண்டும், மேலும் பாவமன்னிப் பிற்காக அவரை இறைஞ்சிப் பிரார்த்திக்க வேண்டும். அவர்தான் மீட்பவர்.