சூரா 109: நம்பமறுப்பவர்கள் (அல்-காஃபிரூன்)

[109:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[109:1] கூறுவீராக, “ நம்பமறுப்பவர்களே.
[109:2] “நீங்கள் வழிபடுபவதை நான் வழிபடுவ தில்லை.
[109:3] “அன்றி நான் வழிபடுவதை நீங்கள் வழிபடுவதில்லை.
[109:4] “அன்றி நீங்கள் வழிபடுபவதை நான் எப்பொழுதும் வழிபட மாட்டேன்.
[109:5] “அன்றி நான் வழிபடுவதை நீங்கள் எப்பொழுதும் வழிபட மாட்டீர்கள்.
[109:6] “உங்களுடைய மார்க்கம் உங்களுக்கு, மேலும் என்னுடைய மார்க்கம் எனக்கு.”