சொல் விளக்கம

தமிழ் மொழியை பொறுத்தவரை, பொதுவாக ‘அவன்’ அல்லது ‘இவன்’ என்று ஒருவரைக் கூறுவது, அவருடைய கண்ணியத்தைக் குறைப்பதாக ஆகும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. குர்ஆன், கடவுளை கண்ணியத்திற்குரியவர் என்று போதிக்கின்றது. ஆகையால்,  கடவுளை கண்ணியப்படுத்தும் முகமாக இந்தப் புத்தகம் முழுவதும் கடவுளை கூறும் போது அவர் என்கின்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக ‘அவர்’ அல்லது ‘இவர்’ எனப்படுவது பாலினத்திற்கு அப்பாற்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளவும்.

      பொதுவான குர்ஆனில் காணப்படுகின்ற பெயர்கள் மற்றும் அரபி எழுத்துக்கள் இந்தக் குர்ஆன் மொழிபெயர்ப்பில் பின்வருமாறு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு “அல்லாஹ்” என்கின்ற அரபி வார்த்தை “கடவுள்” என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மற்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன :


பஸ்மலாஹ்  

-
பிஸ்மில்லாஹ்
வேதம் வழங்கப்பட்டவர்
-
நபி
நோவா
நூஹு
ஆப்ரஹாம்
-
இப்ராஹிம்
இஸ்மவேல்
-
இஸ்மாயில்
லோத்
-
லூத்
ஐசக்
-
இஸ்ஹாக்
ஜேக்கப்
-
யாக்கூப்
ஜோசப்
-
யூசுப்
ஜோனா
-
யூனுஸ்
ஜக்கரியா
-
ஜகரிய்யா
ஜான்
-
எஹ்யா
மேரி
-
மரியம்
இயேசு
-
ஈசா
ஜோப்
-
அய்யூப்
டேவிட்
-
தாவூத்
சவுல்
-
தாலூத்
கோலியாத்
-
ஜாலூத்
ஸாலமன்
-
சுலைமான்
மோஸஸ்
-
மூஸா
ஆரோன்
-

ஆரோன்

எலியாஸ்
-
இலியாஸ்
எலிஷா
-
அல்யஸஉ
கப்ரியேல்
-
ஜிப்ரயீல்
மைக்கேல்
-
மீக்காயில்
ஜுல்கர்ணைன்
-
துல்கருணை
ஜுல்கிப்ல்
-
துல்கிப்ல்
சாத்தான்
-
சைத்தான்
ஃபேரோ
-
பிர்அவ்ன்
சாமிரியன்
-
சாமிரி
ஜஹன்னா
-
நரகம்

 

English Letters
 
தமிழ் எழுத்து
Pronunciation   உச்சரிப்பு
Arabic Letters
A
-
Alef
-
அலிஃப்
أ
L
-
Lam
-
லாம்
ل
M
-
Mim
-
மீம்
م
R
-
Ra
-
ரா
ر
S
-
Saad
-
ஸாத்
ص
K
-
கா
Kaf
-
காப்
ك
H
-
Ha
-
ஹா
ه
Y
-
Ya
-
யா
ي
‘A
-
‘ஐ
‘Ayn
-
ஐன்
ع
T
-
Ta
-
தா
ط
S
-
ஸீ
Seen
-
ஸீன்
س
H
-
ஹா
Ha
-
ஹா
ح
Q
-
Qaaf
-
காஃப்
ق
N
-
நூ
Noon
-
நூன்
ن