Language :
பின் இணைப்பு 33
கடவுள் ஒரு தூதரை ஏன் இப்போது அனுப்பினார்?

3:81 மற்றும் பின் இணைப்பு 2ல் கூறப்பட்டுள்ளபடி வேதம் வழங்கப்பட்டவர்கள் அனைவராலும் ஒப்படைக்கப்பட்ட செய்திகளை ஒருங்கிணைக்கவும், அவைகளை தூய்மைப்படுத்தி மேலும் அடிபணிதல் எனும் ஒரே மார்க்கமாக அவைகளை ஒன்றுபடுத்தவும் ஒரு தூதரை கடவுள் அனுப்பியுள்ளார். பின் வரும் காரணங்களுக்காக இந்த முக்கியமான முன்னறிவிப்பை நிறைவேற்றுவதற்கான காலமானது நிச்சயமாக கனிந்து விட்டது:

 

1. யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகியவை அடையாளம் காணமுடியாத அளவிற்கு சிதைக்கப்பட்டு விட்டன.

 

2. கடவுளின் அனைத்து செய்திகளும் ஒப்படைக்கப்பட்டு விட்டன. குர்ஆன் தான் இறுதி ஏற்பாடாக இருக்கின்றது.

 

3. இந்த உலகில் வாழ்வதற்கென்று விதிக்கப் பட்டுள்ள மனிதர்களில் 93ரூக்கும் அதிகமானவர்கள் இனிதான் வர இருக்கின்றார்கள். பக்கம் ஒiஎ அறிமுகவுரையில் விளக்கியுள்ள படி ஆதாம் முதல் இந்தப் பூமியின் மீது வாழ்ந்த மக்கள் தொகையானது திட்டமிடப்பட்ட மொத்த மக்கள் தொகையில் வெறும் பதினைந்தில் ஒரு பங்கே ஆகும்.

யூதம்
இன்றைய சிதைக்கப்பட்ட யூதத்தின் சிறந்த விளக்கத்தை பிரபலமான யூத குரு : ஹரோல்டு ளு.குஷ்னரின் புத்தகங்களில் காண இயலும். அவருடைய சிறந்த விற்பனைப் பொருளான “நல்ல மக்களுக்கு கெட்ட நிகழ்வுகள் நேரிடும் போது” ஏவான் புக்ஸ், 1981, யூத குரு குஷ்னர் பின் வருவனவற்றைக் கூறுகின்றார் :

..., நாம் எக்காலத்திலும் கொண்டிருக்க கூடிய ஒன்றே ஒன்றாகவும் மேலும் இங்கே அர்த்தங்கள் மற்றும் நீதியை எதிர்நோக்கக் கூடியதாகவும் ஒருவேளை இந்த உலகம் மாறினால், இந்த உலகத்தை நம்மால் எவ்வளவு முக்கியமாக எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு முக்கியமாக எடுத்துக் கொள்ளும்படி நாம் அறிவுறுத்தப் படுவோம். (ஞ.29)

 

இவ்வுலகில் நல்ல மக்களுக்கு கெட்ட நிகழ்வுகள் நேரிடுகின்றன, ஆனால் அதைக் கடவுள் விரும்புவதில்லை மக்கள் எதற்குத் தகுதியாய் உள்ளனரோ அதை அவர்கள் பெறவே கடவுள் விரும்புகின்றார். ஆனால் அதை எப்பொழுதும் ஏற்பாடு செய்ய அவரால் இயலாது (ஞ.42)

 

நன்னெறியாளர்களை தீங்கிலிருந்து காக்க, இயற்கை விதிகளின் செயல்பாடுகளில் குறுக்கீடு செய்வதற்காகக் கடவுள் கீழே வருவதில்லை. நல்ல மக்களுக்கு கெட்ட நிகழ்வுகள் நேரிடுவதற்குக் காரணமான இது, நம்முடைய உலகின் ஒரு இரண்டாவது பிரதேசமாகும், மேலும் கடவுள் இதற்குக் காரணமாவதில்லை மேலும் இதைத் தடுக்கவும் இயலாது (ஞ.58)

 

கட வுள் அனைத்தையும் செய்ய இயலாது, ஆனால் அவரால் சில முக்கியமான நிகழ்வுகளைச் செய்ய இயலும் (ஞ.113)

 

நோய்க்குட்படாமல் தடுத்துக் கொள்ளும் சக்தியுடையவராக நம்மை ஆக்கும்படி நாம் அவரிடம் கேட்க இயலாது, ஏனெனில் அவரால் அதனைச் செய்ய இயலாது (ஞ.125)

 

அவருடைய வரையறைகளை நான் அறிகின்றேன். இயற்கை விதியைக் கொண்டும், மேலும் மனித இயற்கை பரிணாமத்தைக் கொண்டும் மேலும் மனித நீதி சம்பந்தமான சுதந்திரத்தைக் கொண்டும் அவரால் செய்யக் கூடியது என்ன என்று வரையறுக்கப்படுகின்றார். (ஞ.134)

 

<

கிறிஸ்தவம்

இன்றைக்கு இயேசு உயிருடன் திரும்பி வந்தால், கிறிஸ்தவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து விடுவார்கள்.  பிரபலமான கிறிஸ்தவ அறிஞர்கள்  இன்றைய கிறிஸ்தவத்திற்கும் இயேசுவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை மேலும் அதன் கோட்பாடானது , அருவருப்பான நைஸீன் கூட்டங்களில் (கி.பி. 325) மிகப் பெரிய அளவில் சிதைக்கப்பட்டு விட்டது என்கிற உறுதியான தீர்மானங்களை அடைந்து விட்டார்கள்.  மித் ஆப் காட் இன்கார்னேட், வெஸ்ட் மின்ஸ்டர் பிரஸ், பிளடெல்பியா, 1977 ஐப் பார்க்கவும்.

 

இஸ்லாம்

 

இவ்வுலகிற்கு முஹம்மது திரும்பிவந்தால், “முஸ்லிம்கள் அவரைக் கல்லால் அடித்து கொன்று விடுவார்கள்.  இன்றைக்கு அவர்கள் பின்பற்றுகின்ற மார்க்கத்திற்கும் ஆப்ரஹாம் மற்றும் முஹம்மதால் போதனை செய்யப்பட்ட இஸ்லாத்திற்கும்  அதாவது அடிபணிதலுக்கும் எவ்வித சம்பந்தமும்  இல்லை.  முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்தும் தவறாக உள்ளது: முதல் தூண் (ஷஹாதாஹ்), தொடர்புத் தொழுகைக்கான அழைப்பு (அதான்), அங்க சுத்தி (உது), தினசரி தொடர்புத் தொழுகைகள், ஜகாத் கடமையான தர்மம், ஹஜ் மற்றும் இஸ்லாத்தின் மற்ற அனைத்து வழிபாட்டு முறைகள் முதலியன. (பின் இணைப்புகள் 2, 13 & 15 ஐப் பார்க்கவும்)

 

கடவுளால் ஒருபோதும் அதிகாரம்

வழங்கப்படாததொரு மார்க்கம் (42:21)

 

இஸ்லாம் எந்த அளவிற்கு சிதைக்கப்பட்டு விட்டது என்பதை பின் வரும் அட்டவணை தெளிவு படுத்துகின்றது:

 

 

 

புதுமை                                                                                                            குர்ஆனிய கொள்கைகளை மீறியவை

     

ஹதீஸ் மற்றும் சுன்னத்                                                                                            6:19, 38, 114; 7:1-3; 12:111; 17:46;  31:6, 45:6;

                                                                                                                  69:38-47 இன்னும் கூடுதலாக,

மதத்தின் எதிரி என கருதப்படும் எவரொருவரையும் கொல்லுதல்                                                  2:256; 4:90; 10:99; 18:29; 88:21-22

கேடு விளைவிக்கின்ற குற்றவியல் நீதிமுறை:

   திருடியவரின் கரத்தை கத்தரித்தல்                                                                                5;38, 12:31   

   விபச்சாரம் செய்தவர்களைக் கல்லால் அடித்துக் கொல்லுதல்                                                   4:25, 24:2.

   எவராயினும் ஒருவர் தொடர்புத் தொழுகையைக் கடைபிடிக்கவில்லை என்றால் கொல்லுதல்                            2:256, 18:29.        

   4வது முறை மது அருந்துகின்ற ஒருவரைக் கொல்லுதல்                                                       2:256; 18:29.     

     

மாதவிடாயின் போது பெண்களை வழிபாடு செய்வதிலிருந்து தடுத்தல்                                                   2:222.       

 

வெள்ளிக்கிழமை தொடர்புத் தொழுகையிலிருந்து பெண்களைத் தடுத்தல்                                           62:9.  

 

முஹம்மதை அவருடைய விருப்பத்திற்கெதிராக இணைத்தெய்வ வழிபாடு செய்தல் :                               2:285

 

   “மிகவும் மரியாதைக்குரிய  தூதர் என்று அவரை அழைத்தல்                                                  4:79; 9:117; 17:73-74; 33:37; 40:66;

          தவறுகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்தார் என்று உரிமை கொண்டாடுதல்                               66:1; 80:1-10; 93: 7.  

               

   அவருடைய சமாதியை ஒரு “புனிதப் பள்ளியாக அமைத்தல்                                                 2:149-150          

   அவர் பரிந்துரை செய்யும் ஆற்றல் உடையவர் என்று உரிமை கொண்டாடுதல்.                                        2:48; 123,254; 6:70, 94; 7:53; 10:3;

                                                                                                                  39:44; 43:86; 74:48.

 

ஒரு குதிரையின் மீதமர்ந்து ஒளியின் வேகத்தில் சென்று மேலும் கடவுளிடம்

   50 தொடர்பு தொழுகை குறித்து பேசினார். பால்வீதி மண்டலத்திற்குள்  ஒளியின்  

   வேகத்தில் இன்னும் அவர் பயணித்துக் கொண்டிருக்கின்றார் என்று,  

   அவர் வானங்களுக்குச் சென்றதை பற்றி நியாயமென்று வாதிட இயலாத     

   கதையைக் கற்பனையாக உருவாக்குதல்.                                                                     17:1; 53:1-18.

  

   தொடர்புத் தொழுகைகள் & அதானில் அவருடைய பெயரைச் சேர்த்தல்                                                20:14; 72:18

   இஸ்லாத்தின் முதல் தூணில் அவருடைய பெயரைச் சேர்த்தல்                                                 3:18; 37:35; 39:45    

  

ஓர் ஒழுக்க சீர்கேடான மனிதராக முஹம்மதை           

   விவரிப்பதன் மூலம் அவரை அவமதித்தல்: மக்களின் கண்களை            

   அவர் தோண்டியெடுத்தார் மேலும்  அவர் 30 ஆண்களுடைய பாலீடுபாடு   

   ஆற்றல் கொண்டிருந்தார் என்று உரிமை கொண்டாடுதல்                                                       3:159; 68:4 18:110; 25:20.

 

முஹம்மது வேதம் வழங்கப்பட்டவரில் இறுதியானவர் என்கிற உண்மையை  

   இயேசு உலகத்திற்கு திரும்பவும் வருவார் என்று போதிப்பதன் மூலம்

   பாழாக்குதல்.  இது இயேசுவை இறுதி வேதம் வழங்கப்பட்டவராக ஆக்குகின்றது.                                 33:40

 

முஹம்மது எழுதப் படிக்கத் தெரியாதவராக, கூர்மதியற்றவராக இருந்தார் என்று      பின் இணைப்பு 28 ஐப் பார்க்கவும்

   உரிமை கொண்டாடுதல்

 

அதிக எண்ணிக்கையிலான தடைகளுடன் புதுமையானதொரு                                                           6:145-150; 16:115-116

   உணவு சம்பந்தமான ஒழுங்கு முறை

 

புனித மாதங்களை மாற்றியமைத்தல்                                                                                 9:37  

 

 கருத்தை சிதைப்பதன் மூலமாக கடமையான

  தர்மத்தை செய்யத் தவறி விடுதல்                                                                                 6:141, பின் இணைப்பு 15.

 

பெண்களை அடக்குமுறை செய்தல் மேலும்  

  

   முக்காடு மற்றும் நியாயமற்ற ஆடைகளை-     

   -அணியும் படி அவர்களை நிர்ப்பந்தித்தல், 

   திருமணம், விவாகரத்து, சொத்துரிமை முதலியவைகளில்-                

   -அவர்களுடைய உரிமைகள் அனைத்தையும் பிடுங்கிக் கொள்ளுதல்

 

தொழுது கொண்டிருக்கும் நபருக்கு முன்னால் ஒரு குரங்கோ, நாயோ-

   - அல்லது ஒரு பெண்ணோ கடந்து சென்றால்-

   - அவருடைய தொழுகை பயனற்றதாகின்றது (ஹதீஸ்) என்று ஏற்படுத்தியதன்     

   மூலம் பெண்களை அவமதித்தல்                                                                                  2:228; 3:195; 4:19, 32:9:71,   

 

அங்க சுத்தியிலிருந்து, தொடர்புத் தொழுகை, உறங்குவது ஒருவருடைய       

   நகங்களை வெட்டுவது வரை அநேக சட்டங்களை கற்பித்தல்                                                   2:67-71; 5:101; 42:21;

   தங்கம் மற்றும் பட்டாடைகளை ஆண்களுக்குத் தடை செய்தல்                                                 5:48-49; 7:31-32

   இசை மற்றும் கலைகளைத் தடைசெய்தல்                                                                   7:32; 34:13; 42:21

 

ராட்சத திமிங்கலத்தின் மீது பூமி கட்டப்பட்டு இருக்கின்றது

   என்று கூறுவதன் மூலம் இஸ்லாத்தைக் கேலி செய்தல்!! (79:30; இப்னுகதிர், கி.பி. 1200 & க்ஷ பின் பாஸ் கி.பி. 1975)  

 

 

இது அடிப்படையில் “முஸ்லிம்கள் மூலமாக செய்யப்படுகின்ற தினசரி  வரம்பு மீறல்களின் ஒரு மிகச் சிறிய மாதிரி மட்டுமே ஆகும்,  இதனால்தான் கடவுள் அவருடைய உடன்படிக்கைத் தூதரை இப்போது அனுப்பி உள்ளார்.

 

************************************