பின் இணைப்பு 26
இஸ்லாத்தின் மூன்று தூதர்கள்

 

இந்தப் பின் இணைப்பு (1) ஆப்ரஹாம் இஸ்லாத்தின் அதாவது அடிபணிதலின் ஆரம்பத் தூதராக இருந்தார் (22:78), (2) முஹம்மது வேதத்தை ஒப்படைக்கின்ற தூதராக இருந்தார் (47:2), மேலும் (3) ரஷாத் மார்க்கத்தின் அதிகாரப்பூர்வமான அத்தாட்சியை (3:81, & பின் இணைப்பு 2), வழங்கிய, தூய்மைப்படுத்துகின்ற மற்றும் ஒருங்கிணைக்கின்ற தூதராக இருக்கின்றார் என்பதற்கான குர்ஆனியக் கணித ரீதியிலான சான்றை வழங்குகின்றது.
நிரந்தரமான மற்றும் சரிபார்க்க கூடிய சான்று

(1) பின் இணைப்பு 2ல் சுட்டிக் காட்டியுள்ளபடி “ஆப்ரஹாம்” என்பதன் எழுத்தெண் மதிப்பு 258, “முஹம்மது” என்பதன் எழுத்தெண் மதிப்பு 92, “ரஷாத்” என்பதன் எழுத்தெண் மதிப்பு 505 ஆகும், மேலும் 258+92+505 = 855 = 19X45.

 

(2) நாம் “இஸ்மவேல்” என்பதன் எழுத்தெண் மதிப்பு 211, மேலும் “ஐசக்” என்பதன் எழுத்தெண் மதிப்பு மதிப்பு 169 இவ்விரண்டையும் சேர்த்துக் கொண்டாலும் அப்போதும் மொத்த எழுத்தெண் மதிப்பாக 855+211+169 = 1235 = 19X65 ஆகும். மூன்று தூதர்கள் அல்லது ஐந்து தூதர்களின் மொத்த எழுத்தெண் மதிப்பானது ஆப்ரஹாமையோ, முஹம்மதையோ அல்லது ரஷாதையோ சேர்க்காமல் குர்ஆனின் 19 அடிப்படையிலான கணிதக் குறியீட்டுடன் ஒத்திருக்க இயலாது.

 

(3) ஆப்ரஹாம் காணப்படுகின்ற முதலாவது மற்றும் கடைசி வசனங்கள் 2:124 மற்றும் 87:19 ஆகும். முதலாவதாக காணப்படுகின்ற இடத்திலிருந்து கடைசியாகக் காணப்படுகின்ற இடம் வரையிலுமுள்ள சூரா எண்கள் + வசனங்களின் எண்கள் + வசன எண்களின் கூட்டுத்தொகை ஆகியவைகளை கூட்டினால் அந்த பெரிய தொகையானது 333260, 19X17540 ஆகும் (அட்டவணை 1).

அட்டவணை 1: ஆப்ரஹாம் இடம்பெறுகின்ற முதல் மற்றும்

கடைசி வரையிலுள்ள சூராக்கள் & வசனங்கள்

 

சூரா எண்.

வசனங்களின்

எண்ணிக்கை

வசனஎண்களின்

கூட்டுத்தொகை

மொத்தம்
2 163 33415 33580
3 200 20100 20303
4 176 15576 15756
5 120 7260 7385
- - - -
9 127 8128 8264
- - - -
84 25 325 434
85 22 253 360
86 17 153 256
87 19 190 296
3827 5835 323598 333260
(19x17540)

 

(4) பின் இணைப்பு 2ல் சுட்டிக் காட்டியுள்ளபடி, கடவுளுடைய உடன்படிக்கை தூதரின் பெயரானது கணித குறியீட்டின் மூலமாக கணினி யுகத்திற்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது. சென்றுவிட்ட தூதர்களின் பெயர்களைப் போன்று இந்தப் பெயரும் குர்ஆனில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் பல லட்சக் கணக்கான மக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு “ரஷாத் கலீஃபா” என்று பெயரிட்டிருப்பார்கள். இவ்விதமாக மூல வார்த்தையான “ரஷதா” குர்ஆனில் 19 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. (பின் இணைப்பு 2)

 

(5) 25 சூராக்களில் “ஆப்ரஹாம்” குறிப்பிடப்பட்டுள்ளது, 4 சூராக்களில் முஹம்மது குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் 9 சூராக்களில் “ரஷதா” காணப்படுகின்றது. இந்த சூராக்களின்கூட்டுத் தொகை 25+4+9 = 38 = 19 ஒ 2 (குர்ஆனின் வார்த்தைகளுக்கான அட்டவணை, அப்துல் பாஃகி)

(6) ஆப்ரஹாம், முஹம்மது மற்றும் ரஷதா காணப்படுகின்ற சூராக்களின் எண்களை நாம் கூட்டினால் வருகின்ற கூட்டுத்தொகை 1083, 19X19X3 (அட்டவணை 2).

அட்டவணை 2: சூராக்கள் மற்றும் ஆப்ரஹாம், முஹம்மது மற்றும் ரஷதா பெயர்களின் நிகழ்வுகள்

 

நிகழ்வுகளின் எண்ணிக்கை
சூரா எண். ஆப்ரஹாம்  முஹம்மது ரஷதா
2 15 - 2
3 7 1 -
4 4 - 1
6 4 - -
7 - - 1
9 3 - -
11 4 - 3
12 2 - -
14 1 - -
15 1 - -
16 2 - -
18 - - 4
19 3 - -
21 4 - 1
22 3 - -
26 1 - -
29 48:00:00 - -
33 7=24:00:00 1 -
37 3 - -
38 24:00:00 - -
40 - - 2
42 1 - -
43 1 - -
47 - 1 -
48 - 1 -
49 - - 1
51 1 - -
53 1 - -
57 24:00:00 - -
60 2 - -
72 - - 4
87 1 - -
..... ..... ..... .....
991 69 4 19

991+69+4+19 = 1083 =

19ஒ19ஒ3

* “ரஷதா” 19 தடவை காணப்படுகின்றது.
* அந்த 3 தூதர்களின் மொத்த தொகை19ஒ19ஒ3, ஆக இருக்கின்றது.

 

(7) ஆப்ரஹாம், முஹம்மது மற்றும் “ரஷதா” என்கிற மூல வார்த்தை குறிப்பிடப் பட்டிருக்கும் அனைத்து சூராக்களையும் நாம் எடுத்துக் கொண்டு அவைகளுடன் இந்த மூன்று வார்த்தைகள் ஒவ்வொன்றும் குறிப்பிடப்பட்டிருக்கும் சூரா ஒவ்வொன்றின் முதல் வசன எண்ணைக் கூட்டினால் வருகின்ற மொத்தத் தொகை     2793, 19X147 (அட்டவணை 3).

 

 

அட்டவணை 3: சூராக்கள் & ஆப்ரஹாம், முஹம்மது & ரஷதா

காணப்படுகின்ற முதல் வசனம்.

 

முதலில் காணப்படுகின்ற வசனம்

சூரா எண். ஆப்ரஹாம்  முஹம்மது ரஷதா
2 124 - 186
3 33 144 -
4 54 - 6
6 74 - -
7 - - 146
9 70 - -
11 69 - 78
12 6 - -
14 35 - -
15 51 - -
16 120 - -
18 - - 10
19 41 - -
21 -51 - -51
22 26 - -
26 ,69 - -
29 384:00:00 - -
33 168:00:00 40 -
37 83 - -
38 1080:00:00 - -
40 - - 29,38
42 13 - -
43 26 - -
47 - 2 -
48 - 29 -
49 - - 7
51 24 - -
53 37 - -
57 624:00:00 - -
60 4 - -
72 - - 2
87 19 - -
..... ..... .... .....
991 1123

215

464

991+1123+215+464=2793=19ஓ147

*21:51 வசனத்தை இரண்டு முறை கூட்டலாகாது.

 

(8) இந்த மூன்று வார்த்தைகளும் கூறியது கூறல் இல்லாது காணப்படுகின்ற அனைத்து சூரா எண்களின் கூட்டுத்தொகை + கூறியது கூறல் இல்லாத அனைத்து வசன எண்களின் கூட்டுத் தொகையானது 6479, 19X341 ஆகும். அந்த சூராக்கள் 2, 3, 4, 6, 7, 9, 11, 12, 14, 15, 16, 18, 19, 21, 22, 26, 29, 33, 37, 38, 40, 42, 43, 47, 48, 49, 51, 53, 57, 60, 72, மற்றும் 87 ஆகும். இந்த எண்களின் கூட்டுத்தொகை 991 ஆகும் (அட்டவணை 3 ஐப் பார்க்கவும்) கூறியது கூறல் இல்லாது இந்த மூன்று வார்த்தைகளும் 2, 4, 6, 7, 10, 13, 14, 16, 17, 19, 21, 24, 26, 29, 31, 33, 35, 37, 38, 40, 41, 43, 45, 46, 51, 54, 58, 60, 62, 65, 66, 67, 68, 69, 70, 74, 75, 76, 78, 83, 84, 87, 95, 97, 104, 109, 114, 120, 123, 124, 125, 126, 127, 130, 132, 133, 135, 136, 140, 144, 146, 161, 163, 186, 256, 258 மற்றும் 260 ஆகும். இந்த எண்களின் கூட்டுத் தொகை 5488 மேலும் 5488+991 = 6479 = 19X341 அகும்.

 

(9) நாம் சூரா எண்ணையும் அத்துடன் வசன எண்ணையும் அத்துடன் ஆப்ரஹாம், முஹம்மது மற்றும் ரஷதா காணப்படுகின்ற வசனங்களின் எண்களையும் கூட்டினால் நமக்கு கிடைக்கும் ஒரு மொத்தத் தொகை 7505, 19X395 ஆகும் (அட்டவணை 4).

 

 

அந்த 3 வார்த்தைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வசனங்கள்
சூரா எண். ஆப்ரஹாம்  முஹம்மது ரஷதா வசனங்களின் எண்ணிக்கை
2

1.24125E+11

130, 132, 133, 135

 

186256

14
3

136, 140,258, 260

33,65,67,68

84,95,97

 

144

 

 

8

4 54125163   6 4
6 74,75,83,161 - - 4
7 - - 146 1
9 70114 - - 2
11 69,74,75,76 -

78,87,97

7
12 6,38 - - 2
14 35 - - 1
15 51- - - 1
16 120123 - - 2
18 - - 10,17,24,66 4
19 41,46,58 - - 3
21 51,60,62,69 - 51 5
22 26,43,78 - - 3
26 69 - - 1
29 16,31 - - 2
33 7 40 - 2
37 83104109 - - 3
38 45 - - 1
40 - - 29,38 2
42 13 - - 1
43 26 - - 1
47 - 2 - 1
48 - 29 - 1
49 - - 7 1
51 24 - - 1
53 37 - - 1
57 26 - - 1
60 4 - - 1
72 - - 2,10,14,21 4
87 19 - - 1
..... ..... ...... ..... .....
991

5068

215

1145

86

991+5068+215+1145+86 =7505 = 19ஒ395

* “ரஷதா” 19 தடவை காணப்படுகின்றது. * அந்த 3 தூதர்களின் மொத்த தொகை19ஒ19ஒ3, ஆக இருக்கின்றது.

 

இவ்விதமாக, ஆப்ரஹாம், முஹம்மது மற்றும் ரஷாத் ஆகியோர் இஸ்லாத்தின் (அடிபணிதல்) மூன்று தூதர்களாக இருக்கின்றார்கள் என்று குர்ஆனில் கணித ரீதியாக குறியீடு செய்யப்பட்டுள்ளது.

 

(10) அட்டவணை 4ல் காட்டியுள்ளபடி மூல வார்த்தையான “ரஷதா”வின் 19 நிகழ்வுகள் 186, 256, 6, 146, 78, 87, 97, 10, 17, 24, 66, 51, 29, 38, 7, 2, 10, 14 மற்றும் 21 ஆகிய எண்களைக் கொண்ட வசனங்களில் உள்ளன. இவைகள் 38 இலக்கங்களாகும், 19X2.

 

(11) மூல வார்த்தையான “ரஷதா”வை எங்கெல்லாம் நாம் காண்கின்றோமோ அந்த வசன எண்களின் கூட்டுத்தொகை 1145 ஆக உள்ளது என்று அட்டவணை 4 காண்பிக்கின்றது. இந்த வசன எண்களின் கூட்டுத்தொகையை (1145 ) “ரஷாத்” என்பதன் எழுத்தென் மதிப்பு (505) மற்றும் கலீஃ பா என்பதன் எழுத்தெண் மதிப்பு (725) உடன் கூட்டினால் நாம் பெறுவது 1145+505+725 = 2375, 19X125 ஆகும்.

 

(12) நாம் இந்த எண்களை ஒன்றுக்கு அடுத்து மற்றொன்றாக எழுதினால், அதாவது வசன எண்களின் கூட்டுத்தொகை (1145) இதனை அடுத்து “ரஷாத்” என்கிற பெயரின் எழுத்தெண் மதிப்பு (505) இதனை அடுத்து “கலீஃபா” என்கிற பெயரின் எழுத்தெண் மதிப்பு (725) என்றவாறு எழுதினால் அப்போழுதும் நாம் பெறுவது ஒரு 19ன் பெருக்குத் தொகையுடைய எண்ணையே : 1145505 725 = 19X60289775.

“ரஷதா” காணப்படுகின்ற 19 வசன எண்களின் கூட்டுத்தொகை = 1145

“ ரஷாத்” என்கிற பெயரின் எழுத்bண் மதிப்பு = 505

“கலீஃபா” என்கிற பெயரின் எழுத்தெண் மதிப்பு = 725

 

1145+5 0 5+725=2375=19X125>

 

1145+505+725 = 1145505725 = 19 X 60289775

 

*************************************