English    Tamil    Arabic

Result For

Abel

The First Murder*

[5:27] Recite for them the true history of Adam's two sons. They made an offering, and it was accepted from one of them, but not from the other. He said, "I will surely kill you." He said, "GOD accepts only from the righteous.

Footnote

முதல் கொலை*

[5:27] ஆதாமுடைய இரண்டு மகன்களின் உண்மையான சரித்திரத்தை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக அவர்கள் ஒரு நேர்த்திக் கடனை செய்தார்கள், மேலும் அவர்களில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் மற்றவரிடமிருந்து இல்லை அவன், “நான் நிச்சயமாக உன்னைக் கொன்று விடுவேன்,”என்று கூறினான் அவர் கூறினார், “கடவுள் நன்னெறியாளர்களிடமிருந்து மட்டுமே ஏற்றுக் கொள்கின்றார்

Footnote

۞وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ ٱبۡنَيۡ ءَادَمَ بِٱلۡحَقِّ إِذۡ قَرَّبَا قُرۡبَانٗا فَتُقُبِّلَ مِنۡ أَحَدِهِمَا وَلَمۡ يُتَقَبَّلۡ مِنَ ٱلۡأٓخَرِ قَالَ لَأَقۡتُلَنَّكَۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ ٱللَّهُ مِنَ ٱلۡمُتَّقِينَ [5:27]

[5:28] "If you extend your hand to kill me, I am not extending my hand to kill you. For I reverence GOD, Lord of the universe.

Footnote

[5:28] “என்னைக் கொல்வதற்கு நீ உன்னுடைய கரத்தை நீட்டினாலும், உன்னைக் கொல்வதற்கு நான் என்னுடைய கரத்தை நீட்டுகின்றவன் அல்ல ஏனெனில் பிரபஞ்சத்தின் இரட்சகராகிய கடவுள்-இடம் நான் பயபக்தியோடு இருக்கின்றேன்

Footnote

لَئِنۢ بَسَطتَ إِلَيَّ يَدَكَ لِتَقۡتُلَنِي مَآ أَنَا۠ بِبَاسِطٖ يَدِيَ إِلَيۡكَ لِأَقۡتُلَكَۖ إِنِّيٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلۡعَٰلَمِينَ [5:28]

[5:29] "I want you, not me, to bear my sin and your sin, then you end up with the dwellers of Hell. Such is the requital for the transgressors."

Footnote

[5:29] “என்னுடைய பாவம் மேலும் உன்னுடைய பாவத்தை நான் அல்ல, நீ சுமப்பதற்கும், பின்னர் நீ நரகத்தில் வசிப்பவர்களுடன் முடிவடைந்துவிடுவதற்கும் நான் விரும்புகின்றேன்” வரம்பு மீறுகின்றவர்களுக்கான கைம்மாறு இத்தகையதாக இருக்கின்றது

Footnote

إِنِّيٓ أُرِيدُ أَن تَبُوٓأَ بِإِثۡمِي وَإِثۡمِكَ فَتَكُونَ مِنۡ أَصۡحَٰبِ ٱلنَّارِۚ وَذَٰلِكَ جَزَٰٓؤُاْ ٱلظَّٰلِمِينَ [5:29]

[5:30] His ego provoked him into killing his brother. He killed him, and ended up with the losers.

Footnote

[5:30] அவனுடைய அகந்தை அவனுடைய சகோதரனைக் கொல்வதற்கு அவனைத் தூண்டியது அவன் அவரைக் கொன்றான், மேலும் நஷ்டவாளிகளுடன் சேர்ந்து விட்டான்

Footnote

فَطَوَّعَتۡ لَهُۥ نَفۡسُهُۥ قَتۡلَ أَخِيهِ فَقَتَلَهُۥ فَأَصۡبَحَ مِنَ ٱلۡخَٰسِرِينَ [5:30]

[5:31] GOD then sent a raven to scratch the soil, to teach him how to bury his brother's corpse. He said, "Woe to me; I failed to be as intelligent as this raven, and bury my brother's corpse." He became ridden with remorse.

Footnote

[5:31] பின்னர் தன்னுடைய சகோதரரின் பிணத்தை எவ்வாறு புதைப்பது என்று அவனுக்குக் கற்றுக்கொடுப்பதற்காக மண்ணை சுரண்டுவதற்கு ஓர் அண்டங்காக்கையை கடவுள் அனுப்பினார் அவன் “ எனக்குக் கேடுதான், இந்த அண்டங்காக்கையின் அளவு கூட புத்திசாலியாக இருந்து, என்னுடைய சகோதரரின் பிணத்தை புதைப்பதற்கு நான் தவறி விட்டேன்,” என்று கூறினான் அவன் குற்றமுணர்ந்ததால் ஏற்பட்ட வருத்தத்தில் மூழ்கியவன் ஆனான்

Footnote

فَبَعَثَ ٱللَّهُ غُرَابٗا يَبۡحَثُ فِي ٱلۡأَرۡضِ لِيُرِيَهُۥ كَيۡفَ يُوَٰرِي سَوۡءَةَ أَخِيهِۚ قَالَ يَٰوَيۡلَتَىٰٓ أَعَجَزۡتُ أَنۡ أَكُونَ مِثۡلَ هَٰذَا ٱلۡغُرَابِ فَأُوَٰرِيَ سَوۡءَةَ أَخِيۖ فَأَصۡبَحَ مِنَ ٱلنَّٰدِمِينَ [5:31]

Grossness of Murder

[5:32] Because of this, we decreed for the Children of Israel that anyone who murders any person who had not committed murder or horrendous crimes, it shall be as if he murdered all the people. And anyone who spares a life it shall be as if he spared the lives of all the people. Our messengers went to them with clear proofs and revelations, but most of them, after all this, are still transgressing.

கொலையின் பெரும் இழிவு

[5:32] இதன் காரணமாக, எவரொருவர் கொலையையோ அல்லது பயங்கரக் குற்றங்களையோ செய்திருக்காத ஒரு நபரை கொலை செய்கின்றாரோ, அது அவர் எல்லா மக்களையும் கொலை செய்ததைப் போன்றதாகும் என்று இஸ்ரவேலின் சந்ததியினருக்கு நாம் கட்டளையிட்டோம் மேலும் எவரொருவர் ஓர் உயிரை வாழ விடுகின்றாரோ, அது அவர் எல்லா மக்களையும் வாழவிட்டதைப் போன்றதாகும் நம்முடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகள் மற்றும் வெளிப்பாடுகளுடன் சென்றார்கள், ஆனால், இவை அனைத்திற்குப் பின்னரும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் வரம்பு மீறுகின்றவர்களாகவே இருக்கின்றார்கள்

مِنۡ أَجۡلِ ذَٰلِكَ كَتَبۡنَا عَلَىٰ بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ أَنَّهُۥ مَن قَتَلَ نَفۡسَۢا بِغَيۡرِ نَفۡسٍ أَوۡ فَسَادٖ فِي ٱلۡأَرۡضِ فَكَأَنَّمَا قَتَلَ ٱلنَّاسَ جَمِيعٗا وَمَنۡ أَحۡيَاهَا فَكَأَنَّمَآ أَحۡيَا ٱلنَّاسَ جَمِيعٗاۚ وَلَقَدۡ جَآءَتۡهُمۡ رُسُلُنَا بِٱلۡبَيِّنَٰتِ ثُمَّ إِنَّ كَثِيرٗا مِّنۡهُم بَعۡدَ ذَٰلِكَ فِي ٱلۡأَرۡضِ لَمُسۡرِفُونَ [5:32]

Quran The Final Testament 2010 - 2019 © ICS Chennai . All rights reserved