English    Tamil    Arabic

Result For

Abou-Lahab

[111:1] Condemned are the works of Abee Lahab, and he is condemned.*

Footnote

[111:1] அபீலஹபின் காரியங்கள் தீயதென்று அறிவிக்கப்பட்டவைகளாக இருக்கின்றன, மேலும் அவன் தண்டனைக்கென விதிக்கப்பட்டவனாக இருக்கின்றான்*

Footnote

تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ [111:1]

[111:2] His money and whatever he has accomplished will never help him.

[111:2] அவனுடைய பணம் மற்றும் அவன் சாதித்திருப்பது எதுவாயினும் அவனுக்கு ஒருபோதும் உதவாது

مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ [111:2]

[111:3] He has incurred the blazing Hell.

[111:3] அவன் கொழுந்து விட்டெரிகின்ற நரகத்தை அடைந்து விட்டான்

سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ [111:3]

[111:4] Also his wife, who led the persecution.

[111:4] அத்துடன் அடக்கு முறைக்கு தலைமை தாங்கிய, அவனுடைய மனைவியும்

وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ [111:4]

[111:5] She will be (resurrected) with a rope of thorns around her neck.

[111:5] அவளுடைய கழுத்தைச் சுற்றிலும் முட்களாலான ஒரு கயிற்றுடன் அவள் (மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்பட்டு) இருப்பாள்

فِي جِيدِهَا حَبۡلٞ مِّن مَّسَدِۭ [111:5]

Quran The Final Testament 2010 - 2019 © ICS Chennai . All rights reserved