God's Messengers [4:163] We have inspired you, as we inspired Noah and the prophets after him. And we inspired Abraham, Ismail, Isaac, Jacob, the Patriarchs, Jesus, Job, Jonah, Aaron, and Solomon. And we gave David the Psalms. |
கடவுளுடைய தூதர்கள் [4:163] நோவா மற்றும் அவருக்கு பின்னர் வந்த வேதம் வழங்கப்பட்டவர்களுக்கு நாம் உள்ளுணர்வு அளித்தது போலவே, உமக்கும் நாம் உள்ளுணர்வு அளித்திருக்கின்றோம் மேலும் ஆப்ரஹாம், இஸ்மாயில், ஐசக், ஜேக்கப், அந்தக் குலத்தலைவர்கள், இயேசு, ஜோப், ஜோனாஹ், ஆரோன் மற்றும் ஸாலமனுக்கும் நாம் உள்ளுணர்வு அளித்தோம் மேலும் டேவிட்டிற்கு நாம் சங்கீதத்தைக் கொடுத்தோம் |
۞إِنَّآ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ كَمَآ أَوۡحَيۡنَآ إِلَىٰ نُوحٖ وَٱلنَّبِيِّـۧنَ مِنۢ بَعۡدِهِۦۚ وَأَوۡحَيۡنَآ إِلَىٰٓ إِبۡرَٰهِيمَ وَإِسۡمَٰعِيلَ وَإِسۡحَٰقَ وَيَعۡقُوبَ وَٱلۡأَسۡبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَٰرُونَ وَسُلَيۡمَٰنَۚ وَءَاتَيۡنَا دَاوُۥدَ زَبُورٗا [4:163] |