[7:74] "Recall that He made you inheritors after 'Ad, and established you on earth, building mansions in its valleys, and carving homes from its mountains. You shall remember GOD's blessings, and do not roam the earth corruptingly." |
[7:74] “அவர் ஆதுகளுக்குப் பின்னர் உங்களை வாரிசுகளாக ஆக்கியதையும், மேலும் பூமியின் மீது அதனுடைய பள்ளத்தாக்குகளில் மாளிகைகளை கட்டிக் கொள்ளும்படி செய்தும் மேலும் அதனுடைய மலைகளில் வீடுகளைக் குடைந்து கொள்ளும்படி செய்தும் உங்களை நிலைப்படுத்தியதையும் நினைவு கூர்வீர்களாக கடவுள்-உடைய அருட்கொடைகளை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், மேலும் சீர்கெடுக்கும் விதமாக பூமியைச் சுற்றித்திரியாதீர்கள்” |
وَٱذۡكُرُوٓاْ إِذۡ جَعَلَكُمۡ خُلَفَآءَ مِنۢ بَعۡدِ عَادٖ وَبَوَّأَكُمۡ فِي ٱلۡأَرۡضِ تَتَّخِذُونَ مِن سُهُولِهَا قُصُورٗا وَتَنۡحِتُونَ ٱلۡجِبَالَ بُيُوتٗاۖ فَٱذۡكُرُوٓاْ ءَالَآءَ ٱللَّهِ وَلَا تَعۡثَوۡاْ فِي ٱلۡأَرۡضِ مُفۡسِدِينَ [7:74] |